இலங்கையில் 22 ஆவது கொரோனா வைரஸ் நோயாளி காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இவருக்கு 73 வயது.

நேற்று வரையில் 18 பேர் இலங்கையில் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று இதுவரை 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 வயது சிறுமியும், 37 மற்றும் 50 மற்றும் 73 வயதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply