வாகன விபத்துகளால் மாத்திரம் நேற்றைய தினத்தில் 12 பேர் மரணித்ததாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் 11 வாகன விபத்துகளில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் மாத்திரம் 6 வாகன விபத்துகள் பதிவாகின.

Leave a Reply