WUHAN, Jan. 24, 2020 (Xinhua) -- Medical workers perform medical treatment on a patient in Zhongnan Hospital of Wuhan University in Wuhan, central China's Hubei Province, Jan. 24, 2020. Central China's Hubei province reported 105 new confirmed cases of pneumonia caused by the novel coronavirus (2019-nCoV) and seven new deaths on Thursday, the provincial health authorities announced Friday. (Xinhua/Xiong Qi/IANS)

கொரோனா தொற்றுடன் இலங்கையில் முதலாவது இலங்கையர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சுற்றுலா வழிகாட்டியான அவர் இத்தாலி சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கையில் நடமாடியமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலேயே அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply