நாட்டில் நிலவியுள்ள அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு மார்ச் மாதம் 31ம் திகதி வரை சலுகைக் காலம் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மேலும் இந்தக் காலப்பகுதியில் மின் வினியோக துண்டிப்பை மேற்கொள்ள வேண்டாம் என்று உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.