இலங்கையில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக பிற்போடப்பட்டது.

2020ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஜூன் மாதம் 20ம் திகதி நடத்துவதற்கு நேற்றைய தினம் தேர்தல் ஆணைகுழு முடிவு செய்துள்ளது.

Leave a Reply