இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சர் திருமதி பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் 6பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானர்வர்கள் என்று அமைச்சர் இன்று மாலை கூறினார்.

Leave a Reply