இலங்கையில் இனங்காணப்பட்ட 52 வயது உடய கோரோனா நோயாளர் புகைப்படத்தில் உள்ளவர் ஆவார் இவர் இத்தாலியிலிருந்து இலங்கை வந்த இந்த நான்கு வெளிநாட்டவர்களுக்கும் சுற்றுலா வழிகாட்டியாக சென்றுள்ளார் இவர் இவ்வாறு எங்கெங்கு சென்றார் என்பது இதுவரை வெளிவரவில்லை இருந்தபோதிலும் கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply