இன்று நாட்டில் 04 மாவட்டங்களுக்கு எரிபொருள் நிரப்பிய ரயில்கள் அனுப்பப்படும்.

அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனைக்கு அமைய பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கையை மேற்கொண்டது.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் வீரசிங்க தெரிவிக்கையில் : பொலன்னறுவையிலிருந்து அநுராதபுரம், மட்டக்களப்பு, பேராதெனிய, கட்டுநாயக்க உள்ளிட்ட இடங்களுக்கு இந்த எரிபொருள் ரயில்கள் செல்லவுள்ளன. நாட்டில் எரிபொருளுக்கு எந்த விதமான தட்டுப்பாடும் இல்லை மக்கள் அநாவசியமாக பீதியடைய தேவையில்லை.

Leave a Reply