வவுனியா செட்டிகுளம் பகுதியில் கொழும்பு மன்னார் தனியார் பேரூந்தும் இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்கு சொந்தமான பேரூந்தும் மோதுண்டு இ.போ.ச பேரூந்து குடைசாய்ந்துள்ளது .
இதில் பலர் படுகாயமடைந்த நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பவ இடத்திலிருந்து தெரியவருகின்றது.