இந்திய பல்கலைக்கழக இலவச புலமைப்பரிசில் பட்டப்படிப்பினை மேற்க்கொள்ள க.பொ.த. உ/த பரீட்சை எழுதிய பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவ,மாணவிகளுக்கான தெளிவூட்டல் தொடர்பான சந்திப்பு திருகோணமலை மாவட்ட கிண்ணியா,திருகோணமலை,நிலாவெளி,இரக்ககண்டி,குச்சவெளி,புல்மோட்டை பாடசாலை அதிபர்கள் மற்றும் நிர்வாக உருப்பினர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடப்பட்டது. அனைத்து பாடசாலை அதிபர்களும் மகிழ்ச்சியோடு வரவேற்று தங்கள் முழுஒத்துழைப்பையும் வழங்கினர்.
இந்த சந்திப்பில் ரோயல் டெக்னோ கெம்பஸ் அதிபர்,M.அனஸ்,(Eng)சந்தைப்படுத்தல் முகாமையாளர்,A.அப்ரிடி,விசா கன்சல்டன் N.ஜாவித்,திருகோணமலை மாவட்ட பொருப்பாளர் A.A.றியாஸ் (HRM)அவர்களும் கலந்து கொன்டனர். விண்ணப்ப முடிவுத்திகதி 20/03/2021.
குறிப்பு : இப்பட்டப்படிப்பானது முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு அழைக்கவும் : +94761119823.