ஆக கூடுதலான உயிரிழப்பை சந்தித்த நாடாக இத்தாலி மாறியுள்ளது.
கொரோனா உருவான சீனாவை பின்தள்ளி தற்போதுவரை 6820 உயிர்களை இழந்த நாடாக அது பதிவாகியுள்ளது.
இதேவேளை இத்தாலியை எட்டிப்பிடிக்கும் வேகத்தில் ஸ்பெயின் நாட்டிலும் கொரோனா தொற்று பன்மடங்கு பரவலுடன் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.