கடந்த  20ஆம் திகதி மாலை 6.00 மணியிலிருந்து இன்று நண்பகல் 12.00 மணி வரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 6,247 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு  1,533 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave a Reply