கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இலங்கை உட்பட 11 ஆசிய நாடுகளுக்கு ஜப்பான் தற்காலிக பயணத்தடை விதித்துள்ளது.

இந்த தடை ஜப்பானிய பிரஜைகள் அல்லாத வெளிநாட்டவர்களுக்கே விசேடமாக அமுலாக்க தீர்மானித்துள்ளதாக ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தடை எதிர்வரும் 31 ஆம் திகதிவரை அமுல்படுத்தப்படவுள்ளது.

அந்த பட்டியல்: இலங்கை, சீனா, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், தென்கொரியா, தாய்வான், ஹொங்கொங், மியன்மார், தாய்லாந்து, கம்போடியா உள்ளிட்ட நாடுகள் அடங்குகின்றன.

Leave a Reply

You missed