அமெரிக்கா ஜனாதிபதி ஒரு வாரத்திற்கு முன்பு பிரேசிலில் இருந்து வந்த குழு கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஜனாதிபதிக்கும் கொரோனா இருக்கலாம் என்ற அச்சம் எழுந்த நிலையில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள மறுத்த அமெரிக்கா ஜனாதிபதி பின்னர் பரிசோதனைக்கு ஒப்புக் கொண்டார்.
பரிசோதனையின் முடிவில் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்புக்கு கொரோனா வைரஸ் இல்லை என வெள்ளை மாளிகை மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.