இலங்கையில் அனுராதபுரம் பகுதியில் இவ்வருடம் அதிகளவில் பூசணிக்காய் (வட்டக்காய்) உற்பத்தி கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக அந்த விவசாயிகள் பல அசௌகரியங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்ட அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் வட்டக்காயை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை மாவட்ட செயலாளருக்கு வழங்குமாறு பிரதேச அபிவிருத்தி வங்கிக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

கொள்வனவு செய்யப்படும் வட்டக்காயை கொழும்புக்கு கொண்டு வந்து வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு கொழும்பு மாவட்ட செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply